ஏன் எதற்கு?
நாம் நாளந்தோறும் சந்திக்கும் விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு தெளிவான பதில்கள். அறிவியல், சூழல், தொழில்நுட்பம் மற்றும் சமூக வாழ்வியல் ஆகிய துறைகளில் ஏன் இது முக்கியம்? எதற்காக இது செய்யப்படுகிறது? என்ற கேள்விகளுக்கான விளக்கங்களை வழங்கும் பகுதி.