460 கோடி வருடங்களுக்கு முன்
சூரிய குடும்பத்தில் உள்ள புவியும் மற்ற
கோள்களும் தோன்றின
380 கோடி வருடங்களுக்கு முன்
உலகில் முதல் உயிரின் தோற்றம் உருவானது
44 கோடி வருடங்களுக்கு முன்
உலகில் தாவரங்கள் உருவாக ஆரம்பித்தல்
40 கோடி வருடங்களுக்கு முன்
உலகில் விலங்குகள் உருவாக ஆரம்பித்தல்
3 இலட்சம் வருடங்களுக்கு முன்
1. மனிதனை ஒத்த உயிரனம் உருவாக ஆரம்பித்தல்
2. தகவல் பரிமாற்றம் ஆரம்பித்தல்
3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி
35 ஆயிரம் வருடங்களுக்கு முன்
மனிதர்களுக்கு இடையே தெளிவான பேச்சு
12 ஆயிரம் வருடங்களுக்கு முன்
முதலாவதாக மனிதன் ஒரே இடத்தில் தங்கி வாழ ஆரம்பித்தல்
9 ஆயிரம் வருடங்களுக்கு முன்
மனிதன் கல் ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்தல்
6 ஆயிரம் வருடங்களுக்கு முன்
முதல் எழுத்து வடிவம் (ஓவிய வடிவில்)
5 ஆயிரத்து 800 வருடங்களுக்கு முன்
வெண்கலத்தின் முதல் பயன்பாடு
3 ஆயிரத்து 700 வருடங்களுக்கு முன்
வரி வடிவ எழுத்துக்களின் முதல் தோற்றம் (பாலஸ்தீன்)
3 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்
இரும்பின் முதல் பயன்பாடு
2 ஆயிரத்து 600 வருடங்களுக்கு முன்
தத்துவத்தின் அடிப்படையிலான கிரேக்க அறிவியலின் தொடக்கம்
1000 வருடங்களுக்கு முன்
சீனாவில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பு
500 வருடங்களுக்கு முன்
புவி சூரியனை வட்டப்பாதையில் சுற்றி வருவது கண்டுபிடிப்பு (கோபெர்நிக்கஸ்)
400 வருடங்களுக்கு முன்
உடலின் இரத்த ஓட்டம் பற்றிய கண்டுபிடிப்பு (ஹார்வி)
300 வருடங்களுக்கு முன்
புவி ஈர்ப்புவிசை கண்டுபிடிப்பு (நியுட்டன்)
தொலைநோக்கி கண்டுபிடிப்பு
200 வருடங்களுக்கு முன்
பிரிட்டனில் தொழில்புரட்சி
150 வருடங்களுக்கு முன்
1. டார்வினின் பரணாம கொள்கை வெளியிடு
2. புகைப்பட தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
100 வருடங்களுக்கு முன்
1. முதல் விமான கண்டுபிடிப்பு
2. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு E=Mc²
3. கம்பியில்லா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது
50 – 60 வருடங்களுக்கு முன்
முதல் மின்சாரக் கணினி கண்டுபிடிப்பு
40 – 50 வருடங்களுக்கு முன்
1. டி.என்.ஏ வின் அமைப்பு பற்றிய கண்டுபிடிப்பு (வாட்சன் மற்றும் க்ரிக்)
2. புவியின் வட்டப்பாதையில் முதல் மனிதன் (காக்ரின்)
30 – 40 வருடங்களுக்கு முன்
நிலவிற்கு முதலில் மனிதன் சென்றது (நீல் ஆம்ஸ்டிராங்)
சிலிகான் சில்லுகளை கொண்ட முதல் கணினி அறிமுகம்
1 – 30 வருடங்களுக்கு முன்
1. மனித ஜீனோம்களை பற்றிய ஆராய்ச்சி
2. உடல் உறுப்பு மாற்றம் பற்றிய வளர்ச்சி
3. மடிக்கணினி
4. இணையம் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளின் கண்டுபிடிப்பு
5. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
(இந்திய மற்றும் தமிழ் கண்டுபிடிப்புகளின் படி மாற்றியமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு வருகிறது.)
நீங்களும் இதற்கு உதவலாம்!
உங்களுக்கு தெரிந்த செய்தியை சரியான வருடத்துடன் எங்களின் முகப்புத்தகத்தில் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்!.