சம்மணம் |
கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்?
- முதலில் 15 நிமிடம் உட்காருங்கள். இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது.
- லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார முயலுங்கள், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாது. முதுகு நேராக தான் இருக்கும்.
- இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும்.
நாற்காலியில் அமர்வதால் ஏற்படும் தீமைகள்.
இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்குமா என்றால் அது இல்லை. நம் முதுகுப் புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கமுடியாமல் விரைவில் பலவீனம் அடையத் தொடங்குகிறது . இதனால், முதுகுவலி வருகிறது.
கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல், தரையில் கையோ, காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு.
தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி, அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ, இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்.
- கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 புள்ளிகள் .
- ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 புள்ளிகள்.
- இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 புள்ளிகள்.
குளியல் இப்படிதான் செய்யவேண்டும் என்று சிறுவர்களுக்கு பெரியவர்கள் உரைக்கும் காரணமும் அதன் அறிவியலும்
இன்றே புகைப்பிடிப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?