டெப்லான்:
- டெப்லான் மற்றும் PTFE இரண்டுமே ஒன்று தான்.
- டெப்லான் தனித்து புற்றுநோய்களை உருவாக்குவது இல்லை, அதாவது குறைந்த வெப்பநிலையில் டெப்லான் எதனுடனும் வினைபுரிவதில்லை.
- ஆனால் அதிக வெப்பநிலையில் அதாவது பாத்திரங்களை அதிக சூட்டில் (570F/300டிகிரி-ல்) வைக்கும் போது டெப்லான் உறிந்து உணவு பொருட்களுடன் கலக்கும்போது நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.
Read also : இன்றே புகைப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? 👀 4.5k views
கருத்துக்கள்:
- International Agency for Research on Cancer (IARC) -ன் கருத்துப்படி இதனால் கிட்னி செயலிழப்பு, மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகளை ஏற்ப்படுதுவதாக கண்டறிந்துள்ளனர்.
- Environmental Protection Agency (EPA) -ன் கருத்துப்படி இது மனிதர்களிடம் என்ன விதமான பாதிப்புகளை ஏற்ப்படுத்துகிறது என்று கண்டறிய முடியவில்லை என்றும் ஆனால் விலங்குகளில் இது புற்றுநோய் ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர்.
முடிவுகள்:
- தற்போது மனிதர்களில் டெப்லான் பூச்சுகளால் ஃப்ளு ஏற்படுவது மட்டுமே உறுதியாகி உள்ளது. எனவே நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிக சூட்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்க செய்யவேண்டியது:
- நான்-ஸ்டிக் பாத்திரங்களை இரும்பு நரம்புகளைக் கொண்டு சுத்தம் செய்வதை முற்றிலும் தவிர்த்து தேங்காய் நார் அல்லது செயற்கை நார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- அதிக சூட்டில் அல்லது வெறும் பாத்திரத்தை வைத்து சூடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
- பாத்திரத்தில் அதிகளவு கோடுகள் இருப்பின் அதனை சீக்கிரமாக மாற்றுவது நல்லது.
- பாத்திரங்களை சூடு செய்யும்போது அதில்லிருந்து வெளியேறும் புகை மற்றும் வாயுக்களை சரியான வேண்டிலஷன் முறையில் வெளியேறுவதன் மூலம் சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
Read also : இரவில் தூங்கும் போது அருகில் ஏன் செல்போன்களை வைக்கக்கூடாது? 👀3.5k views
மாற்று பொருட்கள்:
- எவர்சில்வர் பாத்திரங்கள்.
- இரும்பு பத்திரங்கள்.
- மண் பானை, மண் சட்டிகள்.
- மர அல்லது தேங்காய் ஓட்டு கரண்டிகள்.
இரத்த சோகை உள்ளவர்கள் நான்-ஸ்டிக் தோசை கல்லுக்கு பதில் இரும்பு கல்லை பயன்படுத்துவதால் இயற்கையான இரும்பு சத்து கிடைபதாக ஆராய்சிகள் கூறுகிறது.
மூலதனம்:
- அமெரிக்கன் புற்றுநோய் சங்கம் .
- Health line (Teflon and PFOA Exposure)