Events

வரவிருக்கும் நிகழ்வுகளில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள முகவரியில் உங்கள் தகவல்களை பதிவு செய்யுங்கள்.


Drawing competition SciTamil

சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி

கலந்துகொள்ளும் அனைவருக்கும் கலந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

வயது வரம்பு:

3 முதல் 5 வயது: வண்ணம் தீட்டல் (5 பழங்கள் அல்லது 5 காய்கறிகள்)

6 முதல் 9 வயது: தண்ணீர் சேமிப்பு அல்லது காலநிலை மாற்றம்

10 முதல் 13 வயது: தமிழ் மன்னர்கள் அல்லது தமிழ் தலைவர்கள்

பதிவு:


328707728 2347530912110430 4527741562746086357 n

பெரியவர்களுக்கான ஓவியப்போட்டி

கலந்துகொள்ளும் அனைவருக்கும் கலந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

வயது வரம்பு:

14 வயது முதல்

தலைப்பு:

ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) பற்றிய ஓவியம்

பதிவு:

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?