#Headache #WHO #Remedies #Sci-Tamil
தலைவலி |
தலைவலி
முதல் வகை தலைவலி:
1.ஒற்றை தலைவலி
இரண்டாம் வகை தலைவலி:
1.மது அருந்துவது
3.இரத்த நாளத்தில் அடைப்பு
4.மூளையில் இரத்த கசிவு
5.அதிகளவு கார்பன் மோனாக்சைடு சுவாசித்தல்
6.உடல் வறட்சி
7.குளுக்கோமா
8.ஃப்ளு
9.பற்சொத்தை
10.அதிகளவு மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்
11.வலிப்பு
12.அதிர்ச்சி
அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் பெரிய சிலந்தியும் அதன் வித்தியாசமான சுவாசமும்
மருத்துவம்:
2.சுத்தமான காப்பி கொட்டையை அரைத்து கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடிப்பதால் தலைவலி பிரச்சனை குறையும்.
3.வெற்றிலையின் சாறு பிழிந்து அதனுடன் துண்டு கற்பூரத்தை கலந்து நெற்றியில் பூச தலைவலி குறையும்.
4.முள்ளங்கியை அரைத்து அதன் சாற்றை குடித்தால் தலைவலி குறையும்.
5.மருதோன்றி இலையை நன்றாக அரைத்து இரு புறங்களிலும் உள்ள நெற்றி பொட்டில் தேய்த்தால் விரைவில் தலைவலி விலகும்.
6.புதினா இலையை அரைத்து அதன் சாற்றை நெற்றில் பூசி வர அதன் தாக்கம் தலைவலியை குறைக்கும்.
7.இரண்டு மிளகு உடன் தேங்காய் எண்ணையை சேர்த்து அரைத்து நெற்றில் பற்று போல போட்டுவிட்டால் தலைவலி குறையும்.
8.நொச்சி இலையை நன்கு அரைத்து சாறு எடுத்து நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வர தலைவலி குறையும்.
உறங்கும் முன் அருகில் வைக்க வேண்டிய எலுமிச்சை துண்டுகளும் அதன் காரணமும்
தலைவலியை தூண்டும் உணவுகள்:
1.நாளடைந்த பாலாடைக் கட்டி.
3.உப்பில் ஊறவைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்.
6.பிஸ்சா
7.மது வகைகள்
8.புளிப்பான கிரீம்கள்.