தீயணைப்பான்
வண்டிகளில் பயன்படும் சிறிய ரக 500 கிராம் தீயணைப்பான்கள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படும் 14 கிலோ தீயணைப்பான்கள் வரை இன்று பல அளவுகளில் தீயணைப்பான்கள் கிடைக்கப்பெறுகின்றன.இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.
அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பான்.
- இவ்வகை தீயணைப்பான்களில் நீர், வளிமம் (வாயு) போன்ற அடிப்படை தீயணைப்புக் காரணிகள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்பட்டு இருக்கும்.
அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான்.
- இவ்வகை தீயணைப்பான்களில் அடிப்படை தீயணைப்பு காரணிகளாக வேதிப்பொருள்கள் ஒரே உருளையின் இருவேறு கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்படுகின்றன.
- இந்த வகை தீயணைப்பான்களின் தலை தாக்கப்படும்பொழுது இந்த கண்ணாடி குடுவை உடைந்து, இரண்டு வேதிப்பொருள்களும் ஒன்று சேர்கின்றன.
- இதனால் ஏற்படும் வேதிவினையால் உருவாகும் புதிய வேதிப்பொருள் அதிக அழுத்தத்தில் விரைந்து வெளியேறி நெருப்பை அணைக்கிறது.
வேலைசெய்யும் முறை
குளிர்வித்தல்
மேற்கண்ட படத்தில்
1. வளையம் 2. வாயு குடுவை 3. நீர்/நுரை/வேதிப்பொருள் 4. நீர் வெளியேறும் பாதை 5. திறப்பு 6. வளையம் எடுக்கப்படுகிறது 7. அழுத்தம் குடுவையை தாக்கிறது 8. வாயு குடுவையை விட்டு வெளியேறுகிறது 9. அதிக அழுததால் வாயு/நுரை/வேதிப்பொருள் நீரை வெளியே தள்ளுகிறது . 10. வெளியேறும் நீர்/வாயு/வேதிப்பொருள்
போர்த்துதல்
வகைப்பாடு
தேசிய தீவிபத்து தடுப்புக் கழகத்தின் தீவிபத்து வகைப்பாடு
A பிரிவு தீவிபத்து: (பச்சை )
B பிரிவு தீவிபத்து: (சிவப்பு )
C பிரிவு தீவிபத்து: (நீலம் )
D பிரிவு தீவிபத்து🙁ஆரஞ்சு)
இந்திய தீவிபத்து வகைப்பாடு
E பிரிவு தீவிபத்து: