கூந்தல் பளப்பளக்க மற்றும் நன்கு வளர மருதாணியை பயன்படுத்துங்கள்ரும்பு பாத்திரத்தில் மருதாணி மற்றும் நெல்லிக்காய் பொடியை தேனீர் (Tea Decoction Without Sugar) கஷாயத்தில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு காலையில் அதனுடன் ஒரு முட்டை, 2 ஸ்பூன் எழுமிச்சை சாரு, 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி பின்பு தலையின் வேரிலிருந்து நுனிவரை நன்கு தேய்த்து 2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசவும்.

தேவையான பாெருட்கள்:

எண்ணிக்கை
தேவையானவை
அளவு
1
மருதாணி பொடி
100 gm
2
நெல்லிக்காய் பொடி
2 tbsp
3
முட்டை
1
4
எழுமிச்சை
1
5
தயிர்
2 tbsp
6
தேனீர் கஷாயம்
1 டம்ளர் (தேவைக்கேற்ப)
இரும்பு பாத்திரம் (மருதாணி இரவு முழுவதும் இதில் ஊறுவதால் கூந்தலுக்கு தேவையான இரும்பு சத்து இதில் அதிகம் கிடைக்கிறது)

குறிப்பு: முதல்முறை கூந்தலை அலசும்பாேது Shampoo தவிர்க்கவும். அடுத்த நாள் Oil தேய்த்தபிறகு சீயக்காய் அல்லது Shampoo Wash பன்னவும்

Read also:

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in informations

You may also like