பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எது சத்தான உணவு… என்னென்ன உணவுகளை அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதை சொல்கிறார், டாக்டர் ஷீலா பால்.
குழந்தைகளில் பெரும்பாலானோர், குறிப்பாக நகர்ப்புற குழந்தைகள் விளம்பரங்களில் காட்டப்படும் சத்தில்லா உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள். வீட்டில் அம்மா சமைக்கும் உணவைக்கூட விரும்புவதில்லை. மேலும் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் ...