|
மூக்குத்தி |
மெட்டி
|
மெட்டி |
இரண்டாவது கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு கற்பப்பை வலுப்படுகிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராகிறது.
இதனால் கற்பக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.
மோதிரம்
|
மோதிரம் |
மோதிர விரலில் மோதிரம் அணியும் போது இனிமையான பேச்சு, தலைபாரம் குறைய உதவுகிறது
மேலும் மோதிர விரலில் அணிய முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை சீர்ப்படுத்தவும், பாலுணர்வையும் அதிகப்படுத்தவும் உதவுகிறது.
கொலுசு:
|
கொலுசு |
வெள்ளி உடல் சூட்டை குறைத்து சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
மேலும் வெள்ளி கொலுசு காலின் நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால் பின் காலின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மூக்குத்தி:
|
மூக்குத்தி |
பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் உருவாகும் வாயுக்கள் வெளியேறும் வகையிலும் மூக்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கோபம் போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது.
காதணி:
|
தோடு |
காது சோனையில் துவாரமிட்டு தோடு அணிவதால் கண் பார்வை தூண்டப் படுகிறது, வயிறு கல்லீரல் போன்ற பிரச்சனைகள் குறைகிறது, செரிமானம் தூண்டப்படுகிறது.