அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் பெரிய சிலந்தியும் அதன் வித்தியாசமான சுவாசமும்
கடல் சிலந்திகள் மிகவும் விசித்திரமான உயிரினமாக இன்று உள்ளது. தற்போது வரை கடல் சிலந்திகளைப் போல விசித்திரனமான கடல் வாழ் உயிரினங்கள் கண்டறியப்படவில்லை. அப்படி என்ன விசித்திரம்?கடல் சிலந்திகள் பொதுவாக ஆர்தோபொட்ஸ் குடும்பத்தை சார்ந்த உயிரினம் ஆகும்.மற்ற உயிரினங்களை காட்டிலும் கடல் சிலந்திகளுக்கு ...