இயற்கையின் கடினமான உயிரினம்
நுண்ணிய உயிரினங்களின் பரந்த மண்டலத்தில், ஒரு சிறிய உயிரினம் இதன் நம்பமுடியாத தாக்குபிடிக்கும் திறன் மற்றும் தழுவல் இயல்பு (இடத்திற்கு ஏற்றதுபோல தன்னை மாற்றிக்கொள்ளும் திறன்) ஆகியவற்றிற்காக தனித்து நிற்கிறது. அறிவியல் ரீதியாக டார்டிகிரேட் என்று அழைக்கப்படும் நீர் கரடி விஞ்ஞானிகளைக் ...