Latest in Science World

தமிழ்

முடக்கு வாதத்தை குணப்படுத்தும் மருந்தால் ஆயுளை நீட்டிக்கலாம்!

ஒரு புதிய ஆய்வு ஒன்று, முடக்குவாதத்தில் அழற்சியை சரி செய்ய பயன்படுத்தும் மருந்து முதுமையை தள்ளிப்போடுவதில் உதவுவதாக, எலியின் மேல் நடத்தப்பட்ட சோதனையில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூளையைப் பாதிக்கும் போக்குவரத்து நெரிசல் ஆய்வில் தகவல்!

போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சில மணிநேரத்தில் ஏற்படும் மாசுபாடு கூட நம் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

AC இல்லாமல் வீட்டை குளிர்ந்த சூழ்நிலையில் வைக்க புது வழி

புதியதாகக் கண்டறிந்த இந்தப் பொருள் வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது வீட்டின் உள்ளே குளிராகவும், வெளியே அதிகக் குளிராக இருக்கும்போது வீட்டின் உள்ளே மிதமான வெப்பநிலையில் வைத்துகொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.