தலைப்புகள்:
கலாச்சாரம், அறிவியல், பொறியியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சமந்தமான தகவல்கள்
கருவிகள்:
MS Word ல் தமிழில் தட்டச்சு செய்து .docx என்ற வடிவில் சேமிக்க வேண்டும்.
விதிகள்:
தகவல் 100% சதவீதம் உண்மையானதாக இருக்க வேண்டும்.
தகவல் எங்கே இருந்து பெறப்பட்டது மற்றும் அதன் இணைப்பு (URL) இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தேவையான இடங்களில் உரிய படங்களை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனுப்புனர்:
உங்களின் பெயர், படிப்பு, மார்பளவு புகைப்படம் இவற்றை அனுப்பும் மின்னஞ்சலில் இணைந்து அனுப்ப வேண்டும்.
கிழே உள்ள தகவலையும் இணைத்திருக்க வேண்டும்.
Facebook URL: (உங்களுடையது) *
Instagram URL: (உங்களுடையது)
LinkedIn URL: (உங்களுடையது)
About Yourself: (உங்களைப்பற்றி சில வரிகள்) *
கண்டிப்பாக தேவைபடுவது *
குறிப்பு: புகைப்படம் இணையத்தளத்தில் பதிவிடப்படும் செய்தியில் உங்களின் பெயருக்கு அருகில் வைக்க தேவைப்படுகிறது.
பெறுநர்:
மேற்கண்ட அனைத்து தகவல்களையும் info@scitamil.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.
உங்களின் தகவலை சோதித்து செய்தி நடையில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் தேவைகேற்ப மாற்றி உங்களின் பெயரில் தகவலானது வெளியிடப்படும்.