மூளையைப் பாதிக்கும் போக்குவரத்து நெரிசல் ஆய்வில் தகவல்!
போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சில மணிநேரத்தில் ஏற்படும் மாசுபாடு கூட நம் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியின்படி டீசலின் மூலம் எரியூட்டப்பட்டு வெளியேறும்...